31 ஆம் நாள் நினைவஞ்சலி – அமரர் திருமதி சிவகாமி பீட்டர் (பத்மா)

17/11/2017 அன்று சிவபதம் அடைந்த திருமதி சிவகாமி பீட்டர் ( பத்மா) அவர்களின் 31 ஆம் நாள் அந்தியேட்டிக் கிரியை எதிர்வரும் 17 /12/2017 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

அவ்வேளை தாங்களும் கலந்துகொண்டு அன்னாரின் ஆத்ம சாந்தி கிரியைகளில் கலந்துகொண்டு பிரார்த்திப்பதோடு மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

வன்னியார் வீதி
கல்முனை -02

t.p 94 67 2054016

By admin