கல்முனை தமிழ் பிரதேச செயலக கலாசார விழா தொடர்பான கூட்டம் இன்று

கல்முனை தமிழ் பிரதேச செயலக கலாசார பேரவையினால் நடாத்தப்படவுள்ள பிரதேச   கலாசார விழா தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் இன்று (13) நடைபெறவுள்ளது.

பிரதேச செயலாளர் லவநாதன் தலைமையில் இன்று பி.ப 2.30 மணிக்கு பிரதேச  செயலகத்தில் நடைபெறும் இக் கூட்டத்திற்கான கடிதங்கள்  கலாசார பேரவை உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டத்தில் விழா  ஒழுங்குபடுத்தல் தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு விழாவுக்கான திகதியும் தீர்மானிக்கப்படும்.

By admin