கல்முனையில் தமிழர் மகாசபையால் நடாத்தப்படவிருந்த கூட்டம் நாளை நடைபெறாது என அறிவிப்பு!

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் கல்முனை தமிழ் மக்கள் ‘தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக ஆராய்ந்து தீர்மானிக்க கல்முனை தமிழர் மகாசபையால் நாளை சனிக்கிழமை நடாத்தப்படவிருந்த கூட்டம் நாளை நடைபெறாது என அதன் செயலாளர் இராமகிருஷ்ணன் கல்முனை நெற்றுக்கு தெரிவித்தார்.

இக்கூட்டம் விரைவில் வேறு ஒரு தினத்தில் நடைபெறும் எனவும் அதற்கான திகதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

By admin