The Second Face கல்முனையை சேர்ந்த ஜோயல் இயக்கிய The Second Face மொபைல் குறும்படம் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களால் நடாத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி குறுந்திரைப்பட போட்டியில் முதலிடத்தை பெற்றுக்கொண்டது.

இரண்டே நாட்களில் தயாரிக்கப்பட்ட இக்குறும்படத்தில் திருகோணமலை வளாகத்தின் முதலாம் வருட மாணவர்கள் நடித்துள்ளர்.

By admin