கிராம உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஊடாக வாழ்வாதாரத்தை மேன்படுத்தும்வகையில் சுயதொழிலுக்கான உபகரணங்கள் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தால் வழங்கும் திட்டத்தை நேற்று (28) பிரதேச செயலாளர் லவநாதன் ஆரம்பித்து வைத்தார். .\

இதன்போது சிற்றுண்டி தயாரிக்கும் உபகரணங்களை பயனாளிகளுக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தில்லைநாதன், பினாஸ் நபில், கிராம சேவை உத்தியோகத்தர் உதயசேகர் ஆகியோர் வழங்கிவைத்தனர்.

சௌவியதாசன்

By admin