(துறையூர் தாஸன்).

நாவிதன்வெளி பிரதேச செயலக கிராம அபிவிருத்தி பிரிவும் உலக தரிசன நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த,தையல் பயிற்சி மாணவர்களின் உற்பத்தி திறன் கண்காட்சி,பிரதேச செயலக செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில் (21) இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உற்பத்தி திறன் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டதுடன் செயலாளரினால் நினைவுப்பொருளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,தையல் பயிற்சி மாணவர்கள்கள் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

By admin