இந்திரா பிக்சர்ஸ் தயாரிக்கும் குறும்படம்  ”THE SINGLE EYE”  வெளிவரவுள்ளது. இக்குறும்படத்தை பாக்கியராஜா மிதுர்ஷன் இயக்குகிறார். இப்படத்திற்கான தயாரிப்பு வேலைகள் பெரியநீலாவணையில் இருந்து மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எமது கல்முனை பிரதேச இளம் கலைஞர்களிடம் இருந்து இவ்வாறான படைப்புக்கள் வெளிவருவது பாராட்டுக்குரியது. எமது பிரதேசத்து கலைஞர்களின் படைப்புக்கள் வெற்றிகள் பல பெற கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்கள்.

By admin