கல்முனை பிரதேச இளைஞன் நடுவன் யதுஸ்ஷனின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள  ”கன்னியம் காப்போம்” குறும்படம் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த முதலாம் திகதி இக்குறும்படம் வெளியிடப்பட்டிருந்தது.

எமது பிரதேச இளைஞர்களான இவர்கள் மேலும் பல குறும்படங்களை தயாரித்து இத்துறையில் வெற்றிகள் பல பெற கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்கள்

 

 Direction- Yathusshan 

Cast  – Sanjeev, Yathusshan, Vinojithan ,Jathusiyan 

Cinematography Cinema – Joel JR

 Editing  – Yathusshan & joel 

Music – Trible Beats

 Poster – Manojithan

By admin