(நிதான்)

கல்முனை எவரெடி விளையாட்டுக்கழகத்தினால்  க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு நாளை 18 ஆம் திகதியும் நாளை மறுதினம் 19 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

கல்முனை இராமகிருஷ்ண மிஷன் பாடசாலை மண்டபத்தில் விஞ்ஞானம், கணிதம், தமிழ் ஆகிய பாடங்களுக்கான கருத்தரங்கும், துரித மீட்டலும் நடைபெறவுள்ளது.

எவரெடி கழகத்தினால் வருடாந்தம் இலவச கல்விக் கருத்தரங்கு நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்

விபரம்

By admin