கிழக்கை நோக்கி வலுப்பெறும் வெள்ள அபாயம் – அடுத்து மூன்று நாட்கள் அவதானத்திற்குரியது

நாகமுத்து பிரதீபராசா 26.11.2025 புதன்கிழமை இரவு 7.30 மணி அம்பாந்தோட்டைக்கு தென்கிழக்காக 70 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மறியுள்ளது. இது நாளை காலை அம்பாறை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து கிழக்கு கரையோரமாக நகர்ந்து எதிர்வரும் 28ம் திகதி மட்டக்களப்புக்கு மிக அண்மையாகவும், 29ம் திகதி திருகோணமலைக்கு அண்மையாகவும், பின்னர் முல்லைத்தீவுக்கு அண்மையாகவும் நிலை கொள்ளும் வாய்ப்புள்ளது. இது எதிர்வரும் நாளை (27.11.2025) அன்று … Continue reading கிழக்கை நோக்கி வலுப்பெறும் வெள்ள அபாயம் – அடுத்து மூன்று நாட்கள் அவதானத்திற்குரியது