கல்முனை சாஹரம் இசைக் குழு நடத்தும் சிறுவர்களுக்கான குரல் தேர்வு – 20.04.2025

கல்முனை சாஹரம் இசைக் குழு நடத்தும் சிறுவர்களுக்கான குரல் தேர்வு – 20.04.2025 “இளம் சிட்டுக்களின் ராகம்” இசையில் ஓர் புதுமை. சேகர் நெல்சன் உடன், கல்முனை சாஹரம் இசைக்குழு 15 வயதுக்குட்பட்ட பாடல்களை திறமையாக பாடக்கூடிய சின்னம் சிறுவர்களை கொண்டு நடத்தவிருக்கின்ற மாபெரும் “இளம் சிட்டுக்களின் ராகம்” இன்னிசை நிகழ்ச்சி இடம் பெறவுள்ளது. இதற்கான குரல் தேர்வுகளுக்காக விண்ணப்பங்கள் ஏற்கனவே கோரப்பட்டிருந்தன. விண்ணப்பித்த சிறுவர்களுக்கான குரல் தேர்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 20…04.2025 பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் … Continue reading கல்முனை சாஹரம் இசைக் குழு நடத்தும் சிறுவர்களுக்கான குரல் தேர்வு – 20.04.2025