ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார அறிவித்துள்ளார்.
இன்று மாலை கூடிய அந்தக் கட்சியின் மத்திய குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.