Black feathers creations வழங்கும் “சுழியம்” குறுந்திரைப்படம் விரைவில்….

Studio 96 தயாரிப்பில் black feathers creations வழங்கும் “சுழியம்” குறும்படம் கல்முனை பிரதேசத்தில் உருவாகி வருவதுடன் வெளியிடுவதற்கான வேலைப்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இம்மாத இறுதிக்குள் குறும்படத்தை வெளியிடவுள்ளதாக black feathers creations அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இக் குறும்படத்தின் முதல் கட்ட பார்வையாக october 5 ம் திகதி மாலை குறும்படத்தின் motion poster வெளியிட்டுள்ளனர். இதன் முதல் பார்வை இதோ…