இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஹர்ஷர்வத் ஷ்ரிங்லா இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட கட்சிக ளின் முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.