ஐக்கிய நாடுகள் சபையின் 76வது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பினார்.