திருமதி. விஜயகுமாரி விஜயராசா நேற்று இரவு பாண்டிருப்பில் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 64. திடீர் சுகவீனமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.


இவர் விஜயராசாவின் அன்பு மனைவியும்,தேவதாஸ் ( மதன் ), விஜிதா, ஜெகதாஸ் ( பிரான்ஸ் ), வேணுதாஸ், சனுஜதாஸ், சரன்தாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜெயசீலன் ( சசி ),
டிலானி ஆகியோரின் மாமியும்,பவிதன், ஹிஷாரா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்
நிதிஷ், லேயா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ,விஜயலெட்சுமி, விஜயராசு, நடராசா, அழகுராஜா (நெதர்லாந்து), இராசலிங்கம் (ஜொகு – கனடா).ஜெயந்தி ஆகியோரின் மைத்துனியும் சிங்கன், சாந்தி, அன்னேசம், அங்கா (நெதர்லாந்து), ஜெகதீஸ்வரி ( ஜெயா ), குணராசா ஆகியோரின் சகோதரியும் ஐங்கரன், சிறிகரன், சுபேஸ்கரன், கஜானந்த், சுபாங்கி ஆகியோரின் மாமியும்
துசாந்தினி, ஜினேந்தினி, ஜனனி, ராஜன், ஜசோ, நிதர்ஷன், கவிதா, லக்சன், மெலனி, மௌலின் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்
ஆவார்.
தகவல் குடும்பத்தினர்