மரண அறிவித்தல் – மா.சரவணமுத்து – சேனைக்குடியிருப்பு ( ஓய்வு நிலைஅதிபர்)

கல்முனை சேனைக்குடியிருப்பை சேர்ந்த மார்க்கண்டு சரவணமுத்து 19.08.2021 நேற்று காலமானார்.

பிறப்பு 13-03-1948
இறப்பு 19-08-2121

இவர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு செயலாளராவார். வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்து செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இழப்பு நிர்வாகத்திற்கு ஒரு பேரிழப்பாகவே கருதப்படுகின்றது.
மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்