மரண அறிவித்தல் – அமரர் செல்லத்துரை பாக்கியராஜா – பாண்டிருப்பு

சாய்தமருதை ( கரவாகுப்பற்று) பிறப்பிடமாகவும் பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பாக்கியராஜா 02.08.2021 இன்று காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியை 02.08.2021 இன்று பி.ப நான்கு மணிக்கு பாண்டிருப்பு இந்து மயானத்தில் இடம்பெறும்.

தகவல் குடும்பத்தினர்.