அல்பா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் “The Myth” எனும் குறும்படம் நேற்று 01 ஆம் திகதி வெளியாகியது. இக்குறும்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

இதில் “The Queen ” குறும்படத்தில் நடித்த நடிகர் அஜய்காந் இயக்குநராக அறிமுகமாகிறார். சஞ்ஜீவ்.R இசையில் மனோஜிதனின் ஒளிப்பதிவில் அருண்சாகர் Editing மற்றும் vfx செய்துள்ளார். இதில் கமேஷ், சஞ்ஜீவ், உமா வரதராஜன், சதுஷியன், யதுஷியன், மனோஜிதன் நடித்துள்ளனர். ஜோயல் மற்றும் மனோஜிதன் DOP யிலும் கலைத்துறையில் மதிநேசனும் வடிவமைத்துள்ளனர். மேலும் இக் குறும்படத்தின் பாகம் இரண்டிற்கான படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகி உள்ளது.