இன்று (12) கல்முனை பிராந்தியத்தில் 53 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

கல்முனை (சுகாதார சேவைகள்) பிராந்தியத்தில் இன்று (12.07.2021) 53கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு 10

கல்முனை தெற்கு 05

பொத்துவில் 27
நிந்தவூர் 4
காரைதீவு 2
சாய்ந்தமருது 1
சம்மாந்துறை 01
அக்கரைப்பற்று 03