கல்முனை நகரின் இன்றைய காட்சி!

சுமார் ஒரு மாதத்தின் பின்னர் பயணத்தடை இன்று தளர்த்தப்பட்டிருந்தமைத் தொடர்ந்து பல்வேறு தேவைகளுக்காக மக்கள் நடமாட்டம் நாட்டின் பல பாகங்களிலும் காணப்படுகின்றது.

. இன்று காலையில் கல்முனை நகரிலும், பொருட் கொள்வனவுகளுக்கும், வங்கிகளுக்கும், அரச அலுவலகங்களுக்குமாக, மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. கல்முனை நகரில் அதிக வாகன நெருசலையும் அவதானிக்க முடிந்தது.