பாலமுனை கொரோ தடுப்பு வைத்தியசாலையில் காரைதீவு இளைஞர் மரணம்

பாலமுனை கொரோனா தடுப்பு வைத்தியசாலையில் ,இளைஞர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்..

இவர் காரைதீவை பிறப்பிடமாகவும், அட்டப்பளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட காரைதீவு பிரதேச சபை ஊழியர் விநாயகமூர்த்தி சுரேந்திரன் என தெரிவிக்கபடுகிறது.