தமிழக தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம் – பிற்பகல் முடிவுகள் வெளியாகும் – தி.மு.க முன்னிலையில்


தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றd.

கடந்த மாதம் ஆறாம் திகதி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக்களிப்பு நடைபெற்றன.

6 கோடியே 26 லட்சம் வாக்காளர்களில், 4 கோடியே 57 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

தேர்தல் இறுதி முடிவுகள் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளிவந்துள்ள உத்தியோகபூர்வமற்ற தகவலின்படி தி.மு.கழகம் முன்னிலையில் உள்ளது