கொவிட் – 19 -கல்முனை RDHS பிரிவின் தற்போதைய நிலைமை!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவின் கொவிட் -19  நிலைமை தொடர்பான அறிக்கை  பிராந்திய சகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் அவர்களால் இன்று காலை வெளியிடப்பட்டது.

அறிக்கையின் படி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 194 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொவிட் மூன்றாவது அலையில் 577 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன்  இதுவரை 29 மரணங்கள் நிகழ்துள்ளன.

அறிக்கையை பார்வையிட இந்த இணைப்பை சொடுக்கவும்

Covid-19 Summary 2021-06-15