கல்முனை கிஷா பிளிம் மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளிவருகிறது – ”சிதடு” – வெளியீடு கல்முனை நெற்

தென்னிந்திய சினிமா தரத்தில் பல படைப்புக்களை வழங்கிக்கொண்டிருக்கும் கல்முனை கிஷா பிளிம் மேக்கர்ஸ் உருவாக்கியுள்ள ”சிதடு” குறும்படம் சில தினங்களில் வெளிவரவுள்ளது. தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி பல விருதுகளை பெற்ற கல்முனை கிஷா பிளிம் மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ”சிதடு” குறும்பத்தின் தற்போது 1 st look வெளியிடப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இரவில் மட்டும் படமாக்கப்பட்டுள்ளமையும் இதன் சிறப்பம்சமாகும்

சில தினங்களில் online மூலம் இக்குறும்படம் கல்முனை நெற் ஊடக வலையமைப்பினால் வெளியிடப்படும். மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இக்குறும்படத்தை வெளியிடுவதில் பெரு மகிழ்வடைகின்றோம்…

SITHADU TAMIL SHORT FILM

Story, Screenplay, Dialogue, Direction – V.Dilojan (Sidhu Vijay)

Cast- Trishanthan, Jasomi, Sajith, Sayanujan, Kisho, Baby Dhiya, Visvalingam, Pavathakar, Dilan

Music & SFX – Sajay ARS

DOP – Tharani, Jana, Thiru, Lithuraj

Lighting – Rajalukshan

Colour- Janakaran

Edit- Sidhu Vijay

Animation – Kohikan

Arrangments – Menu, Guru, Dilan, Harish, Sethu, Russel, Yugashri

Produced By Kisha Film Makers & Entertainment Media

Released By Kalmunai NET