நேற்று கல்முனை பிராந்தியத்தில் 79 தொற்றாளர்கள் – இரு மரணங்கள்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட நிருவாக பிரிவில் நேற்றைய தினம் 16.08.2021 79 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இரண்டு மரணங்கள் கல்முனை குடி அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாயில் இடம்பெற்றுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் நேற்று இரவு 9.30 மணிக்கு வெளியிட்ட பிராந்திய கொவிட் அறிக்கையில் இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

MOH

Sammanthurai -9
Thirukovil – 7
Sainthamaruthu -3
Alayadivembu -4
Kalmunai south -6
Addalaichenai -5
Akkarapattu -4
Irakkamam -4
Karaitivu -2
Ninthavur -6
Kalmunai north -24
Pottuvil -5