களுதாவளை, கோட்டைக்கல்லாறு பகுதிகளுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ விஜயம் செய்தார்!

''

களுதாவளை, கோட்டைக்கல்லாறு பகுதிகளுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ விஜயம் செய்தார்! மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று (23.09.2021) அமைச்சர் நாமல் ராஜபக்ஷ விஜயம் செய்திருந்தார். களுதாவளையில் அமைந்துள்ள மத்திய பொருளாதார நிலையத்திற்கு பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைப்பாளரும்இ மட்டக்களப்பு மாவட்ட அவிருத்தி குழு துணைத்தலைவருமான ப.சந்திரகுமாரின் அழைப்பின்பேரில் வருகைதந்து பொருளாதார மத்திய நிலையத்தை இயங்கச்செய்வது தொடர்பாக பார்வையிட்டதோடு களுதாவளை பிரதேச இளைஞர்களிடம் அங்குள்ள குறைபாடுகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து 1.5 […]

கல்முனை வடக்கு, நாவிதன்வெளி ஆலயங்களுக்கு நிதி ஒதுக்கீடு!!

''

அரசாங்கத்தின் கொள்கை சட்டமான “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தின்கீழ் பிரதமரும் மற்றும் மதவிவகார அலுவல்கள் கலாசார அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களது வழிகாட்டுதலின்கீழ் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அம்பாரை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட கல்முனை வடக்கு ,நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட ஆலயங்களின் அபிவிருத்திக்கான கொடுப்பனவு காசோலைகள் வழங்கும் நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காசோலையை வழங்கி வைக்கப்பட்டது. கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் T,J. […]

O/L பரீட்சை பெறுபேறுகள் வௌியானது!

''

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியாகியுள்ளது. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

உலகெங்கும் ‘டெல்டா’ வைரஸ் திரிபு ஆதிக்கம்

''

டெல்டா வகை கொரோனா வைரஸ் திரிபு உலகில் மிக அதிகமான இடங்களில் பரவிவருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது 1 வீதத்திற்கும் குறைவாகவே ஆல்பா, பீட்டா, காமா வகை வைரஸ்கள் பரவுவதாக அந்த அமைப்பின் கொவிட்-19 குழு தெரிவித்தது. டெல்டா வகை வைரஸின் வீரியம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. உலக அளவில் இன்னும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டால், அந்த வகை வைரஸ் பரவும் அளவு வரம்பை எட்டக்கூடும் என்று நிபுணர்கள் […]

செல்வராஜா கஜேந்திரன் MP சற்று முன்னர் கைது!

''

செல்வராஜா கஜேந்திரன் MP சற்று முன்னர் கைது! தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இக் கைது தொடர்பாக மேலும் தெரியவருவதானது யாழ்ப்பணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியில், நினைவேந்தலை முன்னெடுக்க முயன்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ராஜீவ் காந் மற்றும் கட்சியின்செயற்பாட்டாளர் ஒருவர் என […]

காரைதீவு பிரதேச செயலகத்தில் தொழில் முயற்சியாளர்களுக்கான கருத்தரங்கு

''

-அரவி- நிதி அமைச்சர் கௌரவ பசீல் ராஜபக்க்ஷவின் எண்ணக்கருவில் நாடுமுழுவதும் 14000 புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் “கிராமத்திற்கொரு தொழில் முயற்சியாளர் செயற்திட்டம்” தொனிப்பொருளில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு இன்று (23) காரைதீவு பிரதேச செயலாளர் திரு. சி. ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. காரைதீவு பிரதேச செயலக விதாதா வள நிலைய விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர் ஜனாப். எல். அஸ்வரால் ஏற்பாடு செய்யப்பட்ட […]

கல்முனைகுடியில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில்

''

கல்முனைகுடியில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் மாளிகைக்காடு நிருபர் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைகுடி மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள்வெட்டில் காயமடைந்த இளைஞர் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது புதன்கிழமை (22) காலை பயணத்தடை அமுலில் உள்ள காலப்பகுதியில் தன்னுடைய வீட்டுக்கு முன்னால் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர்களை நிறுத்தி வேகமாக வாகனத்தை ஓட்டவேண்டாம் என்று கூறியவர்களுடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பின்னர் […]

12 –19 வயது விசேட தேவையுள்ள சிறார்களுக்கு தடுப்பூசி நாளை கொழும்பில் ஆரம்பம்

''

அரசாங்கத்தின் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் 12 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட வலது குறைந்த மற்றும் நிரந்தர நோயாளியான சிறுவர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை முதல் பைஸர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான விசேட செயலணியின் தீர்மானத்துக்கு அமைய இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் சுகாதார […]

ஆலையடிவேம்புக்கோட்ட பாடசாலை மதில்களில் விழிப்புணர்வு ஓவியங்கள்

''

வி.சுகிர்தகுமார்     பாடசாலைகளின் மதில்களில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தும் செயற்பாடுகள் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திலும்; இடம்பெற்று வருகின்றது. இதற்கமைவாக கண்ணகிகிராமம் கண்ணகி வித்தியாலயத்தின் மதில்களும் அழகிய சுவரோவியங்களால் அழகுபடுத்தப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டன. பாடசாலையின் அதிபர் ரி.இராசநாதன் தலைமையில் இடம்பெற்ற சுவரோவிய திறப்பு திறப்பு விழாவில் வலயக்கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு ஓவியங்களை திரை நீக்கம் செய்து வைத்தார். அக்கரைப்பற்று கோளாவில் 1 […]

அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இன்று (23) மட்டக்களப்பிற்கு விஜயம்

''

அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இன்று (23) மட்டக்களப்பிற்கு விஜயம் தேசிய இளைஞர் விளையாட்டுத்துறை மற்றும் அபிவிருத்தி மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இன்று (23) மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளார். அபிவிருத்திகளை பார்வையிடுவதற்காகவும், புனரமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானங்களை கையளிப்பதற்காகவும் அவர் இவ் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இதன் முதலாவது நிகழ்வாக வந்தாறுமூலையில் புனரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தினை கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய வேலைத்திட்டமான ரூகம் கித்துள் குளங்களை இணைப்பது தொடர்பான […]