இன்று கல்முனை RDHS பிரிவில் 10 தொற்றாளர்கள் மட்டுமே அடையாளம்!

''

கல்முனை RDHS பிரிவில் இன்று 22.09.2021 மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் 10 தொற்றாளர்களே அடையாளம்காணப்பட்டுள்ளதாக பிராந்திய பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். இன்று 370 ஆன்டிஜென் மாதிரிகளில்10 பேர் மட்டுமே கொவிட் நோயாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டனர்.அத்துடன் 163 PCR மாதிரிகளும் எடுக்கப்பட்டன. இன்று மதுபான நிலைய பகுதிகளில் அதிகமாக சோதனைகள் நடைபெற்றன எனவும் கூறினார்

காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூர் பிரதேச ஆலய அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

''

காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூர் பிரதேச ஆலய அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு : பரிபாலன சபையினரிடம் காசோலை கையளிப்பு.நூருள் ஹுதா உமர் அரசாங்கத்தின் “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தின்கீழ் பிரதமரும் மற்றும் மதவிவகார அலுவல்கள் கலாசார அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களது வழிகாட்டுதலின்கீழ், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால், அம்பாரை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட ஆலயங்களின் அபிவிருத்திக்கான கொடுப்பனவு காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று […]

கல்முனை மாநகரசபையில் நான்கு மாதங்களாக அமர்வு இல்லை- உறுப்பினர்கள் கடும் விசனம் – video

''

கல்முனை மாநகரசபையில் நான்கு மாதங்களாக அமர்வு இல்லை– உறுப்பினர்கள் கடும் விசனம் – video கல்முனை மாநகரசபை நான்கு மாதங்களாக அமர்வு நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது. எமக்கு அமர்வுக்கென கடிதங்கள் அனுப்பப்படுகின்றது. சபைக்கு வந்தால் அமர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கின்றார்கள். மேயரின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கின்றோம் ,என கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் தங்கள் விசனத்தை தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகரசபை உறுப்பினர் கந்தசாமி சிவலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,22.09.2021 […]

பூஸ்ட்டர் தடுப்பூசி செலுத்த அரசாங்கம் தீர்மானம்!

''

பூஸ்ட்டர் தடுப்பூசி செலுத்த அரசாங்கம் தீர்மானம்! நாட்டின் சனத்தொகையின் 67 வீதமானவர்களுக்கு பூஸ்ட்டர் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் அதற்கு தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்குரிய நடடிவக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து பூஸ்ட்டர் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அதற்கான முற்பணங்களும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்., நாட்டில்இதுவரை ஒரு கோடி 37 இலட்சத்து 49 ஆயிரத்து 897 […]

தரம் 5 வரையான வகுப்புகளையுடைய பாடசாலைகளை திறப்பதற்கான வழிகாட்டல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது!

''

தரம் 5 வரையான வகுப்புகளையுடைய பாடசாலைகளை திறப்பதற்கான வழிகாட்டல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது! தரம் 5 மற்றும் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டல்கள் கல்வி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான வைத்தியர். அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். எதிர்காலத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவை கல்வி அமைச்சு அறிவிக்கும். 5 மற்றும் அதற்குக் […]

பாண்டிருப்பில் மேலும் ஒரு கட்டமாக மாதர் சங்கங்களால் இயற்கை உரம் உற்பத்தி

''

பாண்டிருப்பில் மேலும் ஒரு கட்டமாக மாதர் சங்கங்களால் இயற்கை உரம் உற்பத்தி செ.டிருக்சன் நஞ்சற்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் இயற்கை உர உற்பத்தி செயற்றிட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜின் வழிநடத்தலில் மாதர் அபிவிருத்தி உத்தியோகத்தரின் மேற்பார்வையில் இயற்கை உரம் உற்பத்தி வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது.இதன் மேலும் ஒரு கட்டமாக பாண்டிருப்பு- 1, 1B, 1C, 1A ஆகிய […]

ஐ.நாவின் பொதுச்சபை கூட்டத்தில் இன்று ஜனாதிபதி கோட்டபய உரையாற்றுவார்

''

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது அமர்வு அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் நேற்று ஆரம்பமானது அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தலைமையில் ஆரம்பமாகியுள்ள இந்த கூட்டத்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்றுள்ளார். நேற்றைய முதல்நாள் ஆரம்பநிகழ்வில் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனாரோ மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் ஆகியோர் […]