அஞ்சலி செலுத்திய சுமந்திரன், சாணக்கியன் எம்.பிக்கள் – வெடித்தது சர்ச்சை

''

தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்கு சென்று மரணித்த ஊடகவியலாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸ் கடந்த 2 ஆம் திகதி மரணமடைந்ததை தொடர்ந்து யாழ். தென்மராட்சி, வெள்ளாம்போக்கட்டியிலுள்ள அவரது வீடு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. தமிழ் பேசும் பல்வேறு தரப்பினரிடையேயும் குறித்த ஊடகவியலாளரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்ததுடன், நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாமையால் பாராளுமன்ற உறுப்பினர்கள், […]

மட்டக்களப்பு வலையிறவு வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

''

மட்டக்களப்பு வலையிறவு வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு  (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவிலுள்ள வலையிறவு வாவியில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று புதன்கிழமை (15) சடலமாக மீட்டகப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுணதீவு காயமடு பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யோகநாதன் ராயூ என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளார்.இதபற்றி தெரியவருவதாவது , களுவாஞ்சிக்குடி எருவிலைச் சேர்ந்த குறித்த நபர் காயமடு பகுதியில் திருமணம் முடித்து அங்கு ஹோட்டல் ஒன்று […]

விளம்பரம் – சொகுசான தங்குமிடத்துக்கு White Moon Hotel – பாண்டிருப்பு

''

விளம்பரம் – சொகுசான தங்குமிடத்துக்கு White Moon Hotel – பாண்டிருப்பு கல்முனை பாண்டிருப்பில் நவீன வசதிகளுடன், அழகிய சூழல்களில் தங்குவதற்கு இன்றே நாடுங்கள் white moon hotel குளிரூட்டப்பட்ட மற்றும் சாதாரண படுக்கை அறைகள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட குளியலறை வசதிகளுடன், மிகக் குறைந்த கட்டணத்தில் ,சொகுசான படுக்கை அறைகள்.சுத்தம், சுகாதாரம், பாதுகாப்புடன் கூடிய சொகுசான தங்குமிட அறைகளுக்கு வரவேற்பை பெற்றுள்ளது பாண்டிருப்பு white moon hotel 07622293970701725626

அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய அமைச்சரை பதிவிவிலக்க வேண்டும் – எம்.ஏ. சுமந்திரன்

''

அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய அமைச்சரை பதிவிவிலக்க வேண்டும் – எம்.ஏ. சுமந்திரன் அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் மதுபோதையுடன் சென்று அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி முழந்தாளிடவைத்துள்ளார் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹொன்ர ரத்வத்த. இந்தச் செயலை வன்மையாக கண்டிக்கின்றேன். அத்துடன் இவரை அரசாங்கம் பதவி விலக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த அராஜக […]