பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி கோபாலசாமி கிருபாம்பாள் 02.08.2021 இன்று காலமானார்.

அன்னாரின் நல்லடக்கம் 03.08.2021 நாளை பாண்டிருப்பு இந்து மயானத்தில் இடம்பெறும்.

தகவல் – குடும்பத்தினர்