நாட்டை சுழவுள்ள கடல் பிரதேசங்களில் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்காரணமாக, கடற்படையினர் மற்றும் மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு அந்த திணைக்களம் கோரியுள்ளது.

இதனுடன் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் நாட்டின் பல பிரதேசங்களில் 75 மில்லி மீற்றர் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.