உதவி விளை­யாட்­டுப் ­ப­ணிப்­பாளர் பத­விக்கு ஆட்­சேர்க்க விண்­ணப்பம்!

விளை­யாட்டு  அபி­வி­ருத்­தித்­ தி­ணைக்­க­ளத்தின் உதவி விளை­யாட்­டுப்­ ப­ணிப்­பாளர் பத­வியில் நிலவும் 3  வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்­கான  விண்­ணப்­பங்­களை  அர­ச­சேவை ஆணைக்­குழு கோரி­யுள்­ளது.

இதற்கு விளை­யாட்டு அபி­வி­ருத்­தித்­ தி­ணைக்­க­ளத்தின் விளை­யாட்டு உத்­தி­யோ­கத்­தர்­க­ளி­னது இணைந்த சேவையின் முகா­மைத்­துவ உத­வி­யாளர் விசே­ட வ­குப்­பி­லுள்­ள­வர்கள் 05வரு­டத்தை பூர்த்­தி­செய்­த­வர்கள் விண்­ணப்­பிக்­க­மு­டியும். விண்­ணப்ப முடி­வு­தி­கதி 04.12.2017 ஆகும்.

இதற்­காக நடத்­தப்­படும் நேர்­மு­கப்ப­ரீட்­சையில் தேவை­யான புள்­ளி­க­ளைப்­பெறும் மூவர் இப்­ப­த­வி­க­ளுக்கு நிய­மிக்­கப்­ப­டு­வார்கள் என விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் செய­லாளர் ஜயந்­த­ வி­ஜே­ரத்ன தெரி­வித்தார்.

விண்­ணப்­பப்­ப­டி­வங்கள் யாவும் எதிர்­வரும் 04ஆம் திக­திக்கு முன்­ப­தாக பதி­வுத்­த­பாலில் பணிப்­பாளர் நாயகம், விளை­யாட்டு அபி­வி­ருத்­தித்­தி­ணைக்­களம், 9 பிலிப் குண­வர்த்­தன மாவத்தை, கொழும்பு எனும் விலா­சத்­துக்கு அனுப்பிவைக்கவேண்டுமென விண்ணப்பதாரிகள் கேட்கப்பட் டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விபரங் களை 17.11.2017 அரச வர்த்தமானியில் பெறலாம்.

error: Content is protected !!
2017 All Right Reserved | Kalmunainet Media Network