கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதியை அரசு உடன் பெற்றுக்கொடுக்க வேண்டும் – கிழக்கு மாகாண சிவில் சமூக ஒன்றியம் இன்று கூடி வலியுறுத்தியது – தீர்வைப்பெற தொடர்ந்து ஆதரவு வழங்குவதாகவும் தீர்மானம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதியை அரசு உடன் பெற்றுக்கொடுக்க வேண்டும் – கிழக்கு மாகாண சிவில் சமூக ஒன்றியம் இன்று கூடி வலியுறுத்தியது – தீர்வைப்பெற தொடர்ந்து ஆதரவு வழங்குவதாகவும் தீர்மானம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அநீதியையும்,…

மக்கள் எதிர்பார்த்த அமைப்பு முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்

(கலைஞர்.ஏ.ஓ.அனல்) மக்கள் எதிர்பார்த்த அமைப்பு முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம் மக்கள் வீதிக்கு இறங்கி மாற்றத்தை ஏற்படுத்தும்படி கூச்சலிட்டனர். ஓர் அமைச்சாக கொள்கை முறைமையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்குகடந்த இரண்டு வருடங்களில் தேவையான கொள்கை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

கல்முனை வடக்கு பிரதேச மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுவது தொடர்பாக பிரதமருக்கு கஜேந்திரன் எம்.பி கடிதம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ்குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் நாடாளுமன்றஉறுப்பினர் கஜேந்திரன் எம்.பி.கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடைபெறுவது தொடர்பாகவும்இ கல்முனை வடக்கு பிரதேச செயலகநிர்வாகத்தில்…

சர்வோதயத்தின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.டி ஆரியரத்ன நேற்று காலமானார்.

92 வயதான இவர் உடல் நலக்குறைவால் காலமானார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைபலனின்றி நேற்றுக் காலமானார். 1931ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி காலி மாவட்டத்தின் உனவடுனபிரதேசத்தில் பிறந்த ஏ.டி ஆரியரத்ன,…

24 ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது – மக்கள் சளைக்காமல் பங்கேற்பு

24 ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது – மக்கள் சளைக்காமல் பங்கேற்பு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட அமைதிப்போராட்டம் (17.04.2024) மூன்று வாரங்களாக தொடர்கிறது. இன்று 24 ஆவது நாள்…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி மரணம்முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி மரணம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வீட்டில் மின்சுற்றுகளை இணைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கியதில் அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார். தெவரப்பெரும ஐக்கிய தேசியக்…

சாய்ந்தமருது, மருதமுனை ,பாண்டிருப்பு, பிரதேசங்களில் இயங்கிய போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பு : பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகளும் ,போலி வைத்தியரும் அகப்பட்டார்

சாய்ந்தமருது, மருதமுனை ,பாண்டிருப்பு, பிரதேசங்களில் இயங்கிய போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பு : பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகளும் ,போலி வைத்தியரும் அகப்பட்டார் நூருல் ஹுதா உமர் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் இடங்கள் மீதான தொடர் சுற்றிவளைப்பின் மற்றுமொரு அங்கமாக சட்டவிரோத…

இலங்கைக்கான வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீங்கியது இந்தியா

இலங்கைக்கான வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்கியுள்ளது. அத்துடன் 10,000 மெட்ரிக் தொன் வெங்காயத்தை இந்தியா இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த வெங்காய ஏற்றுமதியுடன், இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ் மக்களுக்கு ஆர்வமில்லை – தலைவர் வே.பிரபாகரனுக்கு பின்னர் எந்த தலைமையும் இல்லாத வெற்றிடமே உள்ளது – சாள்ஸ் எம்.பி

பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ் மக்களுக்கு ஆர்வமில்லை – தலைவர் வே.பிரபாகரனுக்கு பின்னர் எந்த தலைமையும் இல்லாத வெற்றிடமே உள்ளது – சாள்ஸ் எம்.பி இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்தெரிவித்தார்.மன்னாரில் உள்ள தனது அலுவலகத்தில்…

அடைமழையிலும் தொடரும் 22 ம் நாள் போராட்டம்!

அடைமழையிலும் தொடரும் 22 ம் நாள் போராட்டம்! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட அமைதிப்போராட்டம் (15.04.2024) மூன்று வாரங்களாக தொடர்கிறது. இன்று 22 ஆவது நாள் கொட்டும் மழையிலும் அமர்ந்து…