நான் சாமி இல்ல, பூதம் – தெறிக்கவிடும் சாமி ஸ்கொயர் ட்ரைலர்

ஹரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் `சாமி ஸ்கொயர்’ படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியான `சாமி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் ஹரி சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். `சாமி ஸ்கொயர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா. பிரபு, ஜான் விஜய், .