இந்து மத விவகார பிரதியமைச்சரின் நியமத்திற்கு இந்து குருமார் அமைப்பு கண்டனம்

இந்து மத விவ்கார பிரதியமைச்சராக இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமையை கண்டித்து இலங்கை இந்து குருமார் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கண்டன அறிக்கை